Thirukural 70 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - புதல்வரைப் பெறுதல் குறள் 70: மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொ......
Thirukural 67 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - புதல்வரைப் பெறுதல் குறள் 67: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்......
Thirukural 24 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமைகுறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.Translatio......
Thirukural 97 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இனியவைகூறல் குறள் 97: நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.Translation......
Thirukural 44 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழு......
Thirukural 40 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல் குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.Translation:'Virtue' sums the things......
Thirukural 55 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - வாழ்க்கைத் துணை நலம் குறள் 55: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.Translatio......
Thirukural 99 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இனியவைகூறல் குறள் 99: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?Translation: Who sees the plea......
Thirukural 32 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல் குறள் 32: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.Translation:No greater......
Thirukural 63 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - புதல்வரைப் பெறுதல் குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.Tra......
Thirukural 42 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.Translation:To an......
Thirukural 20 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்புகுறள் 20: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.Trans......
Thirukural 17 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்புகுறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.Translation:If......
Thirukural 93 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இனியவைகூறல் குறள் 93: முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.Translation: With brightly b......
Thirukural 51 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - வாழ்க்கைத் துணை நலம் குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்க......
Thirukural 39 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல் குறள் 39: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.Translation:W......
Thirukural 45 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை குறள் 45: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.Translation:If love and virtu......
Thirukural 54 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - வாழ்க்கைத் துணை நலம் குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணை விட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?Translatio......
Thirukural 30 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமைகுறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.Translation:Towards a......
Thirukural 72 of 1330
திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - அன்புடைமை குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி......